We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

ஐபேட் மற்றும் ஐபோன்-ல் வீடியோ சாட்டிங் வசதி வரவிருக்கிறது

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit


ஐபேட் மற்றும் ஐபோன் – வளர்ச்சி கடந்த சில மாதங்களில் நம்மை வியப்புக்குள்ளாகியது அனைத்து நாட்டு மக்களும் பயன்படுத்தும் வகையில், நடுத்தர மக்களும் பயன்படுத்தும் பொருட்டு விலை குறைவு பயன் அதிகம் என்ற வகையில் ஐபோன் மற்றும் ஐபேட் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த வகையில் புதிதாக ஐபோன் மற்றும் ஐபாட் வீடியோ சாட்டிங் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.
ஐபேட்-ல் வீடியோ சாட்டிங் சாத்தியமா எனற கேள்விக்கு ஐபேட்-ல் இண்டெர்நெட் பயன்படுத்துவது சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியம் தான் ஆனால் வீடியோ சாட்டிங் என்று சொன்னால் வீடியோ உடனுக்குடன் பரிமாற்றம் செய்யவேண்டியிருக்கும் இதற்காக தான் Iphone 3.2 என்று ஒரு சிறப்பு மென்பொருளை உருவாக்கியுள்ளனர். இது தற்போது மேக் ஆப்ரட்டிங் சிஸ்டம் உள்ள ஐபேட்-ல் பயன்படுத்தபட்டது வெற்றி தான்.
அடுத்த கட்ட முயற்ச்சியாக இது ஆண்டிராய்டு மற்றும் ஐபேட் மற்றும் ஐபோன் பயன்படுத்தும் ஆப்ரேட்டிங் சிஸ்டமும் சப்போர்ட் செய்யும் வகையில் 3.2 SDK -ஐ பயன்படுத்தி இந்த code ஐ Reuse செய்யவும் முயற்ச்சி செய்து வருகின்றனர். இதில் “Accept Video” மற்றும் Decline அல்லது End Video என்ற ஆப்சனுடன் வெளிவருவதாக தெரிகிறது. விரைவில் நாம் பயன்படுத்தும் ஐபேட் மற்றும் ஐபோன்-ல் வீடியோ சாட்டிங் வசதி வந்துவிடும்.

0 comments:

Post a Comment

தேடல்

.