தொழில்நுட்பம்
Posted by
சுஜந்தன் at
|
Share this post:
|
இது 2010 தொழில்நுட்பத்தில் உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது அதே வேகத்தில் நாமும் போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ஒவ்வொரு நாளும் புதிய கண்டு பிடிப்புகள் சாதனைகள் எல்லாம் எனது தளத்திலும் தொழில்நுட்ப செய்திகளை பிரசுரிக்கிறேன் ஒவ்வொரு மனிதனுடைய சமுதாய கட்டமைப்பும் வேறாக முடியும் ஆனா என்ன தகவல்கள் அறியிற சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கும் தானே (நம்ம நாட்ட விடுங்க அத பற்றி பேசி வேல இல்லை) . உலகத்துல என்ன நடக்குது என்பதை அறிஞ்சு கொள்ளுங்க எல்லாமே ஒரு நாளைக்கு உதவும்
உள்ள போய் பாருங்க (என்ன பில்டப் ரொம்ப ஓவரா இருக்கா இன்னும் இருக்கு போய் பாருங்க.....)
இப்படிக்கு ஈழத்திலிருந்து
--நான் சுஜந்தன்--