We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

2.5 இன்ஞ் அளவில் சீகேட்டின் 600GB ஹார்டுடிஸ்க் புதிய தகவல்

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit

 

கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஹார்டுடிஸ்க் வரலாற்றிலே அதிகமான பேர் கொண்டு முத்ல் இடத்தை பிடித்துவரும் சீகேட் நிறுவனம் தற்போது 2.5இன்ஞ் உயரத்தில் 600 GB கொள்ளளவு கொண்ட ஹார்டுடிஸ்க் டிரைவை அறிமுகப்படுத்தியிருக்கிறது இதைப்பற்றி தான் இந்த பதிவு.
1டெரா வந்தாலும் சீகேட் 600 GB ஹார்டுடிஸ்க் டிரைவிற்கு இருக்கும் மதிப்பே தனிதான்.இதன் தனித்தன்மை என்னவென்றால் 10,000 RPM இதன் சுழல் வேகம் ஒரு நிமிடத்திற்கு 10000 அதிவேகமாக இருக்கும். 2மில்லியன் MTBF ஒருமணி நேரத்தில், இதையெல்லாம் விட டேட்டா புரோட்டக்சன் மற்றும் ரெக்கவரி இது கண்டிப்பாக சிஸ்டம் அட்மினுக்கு பயன் தரும் ஒரு தகவல். 2.5 இன்ஞ் என்பதால் குறைவான இடம் இந்த ஹார்டுடிஸ்க் வைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.
வழக்கமான ஹார்ட்ய்டிஸ்க் டிரைவில் வரும் பவர் ஆற்றலை மேம்படுத்தி வந்திருக்கிறது. சிறிய அளவு, திறன் அதிகம் என அனைத்திலும் சிகேட் ஹார்டுடிஸ்க்கின் சிறப்பம்சம் தெரிகிறது.
மற்றபடி வெளியில் கிடைக்கும் ஹார்டுடிஸ்கில் உள்ள ஒரே பிரச்சினை தகவல்மீட்டெடுத்தல் தான் ஆனால் அந்த பிரச்சினை இந்த சிகேட் ஹார்டுடிஸ்க்கில் வராது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஹார்டுடிஸ்க் டிரைவிற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் ”சிகேட் சவியோ” Seagate Savvio .
நன்றி சுஜந்தன்

 

1 comments:

Post a Comment

தேடல்

.