Posted by
சுஜந்தன் at
தமிழ் இசை உலகில் ஒரு திருப்பத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி திரையுலக பாடல்களை மட்டும் கேட்டுப்பழகிய எம் காதுகளில் தமிழ் என்ற ஒரு புதுப்பாதையை அறிமுகப்படுத்திய பெருமை Jogy B மற்றும் Natchathra Dr.Burn கே சாரும். இப்போது சின்னஞ்சிறார்களின் வாய்களில் கூட முனுமுனுக்கப்படுகிறது தமிழ் HipHop பாடல்கள்
|
Share this post:
|
1 Comments
தமிழ் இசை உலகில் ஒரு திருப்பத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி திரையுலக பாடல்களை மட்டும் கேட்டுப்பழகிய எம் காதுகளில் தமிழ் என்ற ஒரு புதுப்பாதையை அறிமுகப்படுத்திய பெருமை Jogy B மற்றும் Natchathra Dr.Burn கே சாரும். இப்போது சின்னஞ்சிறார்களின் வாய்களில் கூட முனுமுனுக்கப்படுகிறது தமிழ் HipHop பாடல்கள் Jogy B யின் HipHop பாடல்கள் சில
மடை திறந்து பாயும் நதி
Indian Girls
சிவ சிவ என்று

About
Contact