தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்த மொபைல் போன்கள் (Top 10 mobile Phones) – 2009
Posted by
சுஜந்தன் at
|
Share this post:
|
0 Comments
1.ஆப்பிள் ஐபோன் 3ஜீஎஸ் ( Apple iPhone 3GS ) அடுத்த தலைமுறைக்கான 3G தொழில்நுட்பத்துடன் 16GB முதல் 32GB வரை மேம்படுத்தப்பட்ட நினைவகம். இணையஉலாவி ஹச்டிஎம்எல், சபாரி பயன்படுத்தலாம். இதன் திரை அளவு : 320 x 480 pixels, எடை 135கி , இதன் சிறப்பம்சம்மாக விசைப்பலகை தொடுதிரையில் அமைந்துள்ளது.மற்றபடி புகைப்படம் வீடியோ வசதியுடன் IM (Instant Message) வசதியும் உள்ளது.இதில் ஜாவா துணை செய்யவில்லை.
இதன் விலை : $736 அமெரிக்க டாலர்
இதன் விலை : $736 அமெரிக்க டாலர்
2.கூகுள் நெக்சஸ் ஒன் (Google Nexus One) கூகுளின் தயாரிப்பில் வெளிவந்த முதல் மொபைல் போன். மிகச்சிறந்த ஆண்ட்ரோய்ட்2.1 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு வெளிவந்துள்ளது.வீடியோ, ஆடியோ என அனைத்து வசதிகளுடன் 3G-யும் சப்போர்ட் செய்கிறது.ஜாவா துணை செய்கிறது.வாய்ஸ்டயிலிங் வசது உள்ளது. இதன் திரை அளவு : 49 x 81 MM , எடை 130கி
இதன் விலை : $436 அமெரிக்க டாலர்
3.ஹச்டிசி ஹிரோ (HTC Hero) ஆண்ட்ரோய்ட் அப்ளிகேசன் துணை செய்கிறது. வீடியோ, ஆடியோ என அனைத்து வசதிகளுடன் 3G, பிளாஸ்,மல்டிடச் சப்போர்ட் செய்கிறது. இணையஉலாவி ஹச்டிஎம்எல் பயன்படுத்தலாம். இதன் திரை அளவு : 56 x 112 MM , எடை 135கி
இதன் விலை : $544 அமெரிக்க டாலர்.
4.நோக்கியா இ55(Nokia E55) நோக்கியாவின் ஸ்மார்ட் போன் ஹைப்ரிட் கீபோர்ட் வசதியுடன் வந்துள்ளது.மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைப். இதன் திரை அளவு : 49 x 116 MM, எடை 95கி , மற்றபடி புகைப்படம் 3.2 மெகா பிக்ஸ்சல் வீடியோ வசதியும் உள்ளது.
இதன் விலை : $340 அமெரிக்க டாலர்.
5.சம்சங் ஐ8510(Samsung i8510) இதன் சிறப்பம்சம் 8 மெகா பிக்சல் கேமிரா, ஸ்லைடர் மொபைல் போன்.வீடியோ, ஆடியோ என அனைத்து வசதிகளுடன் 3G-யும் சப்போர்ட் செய்கிறது. 16GB போன் மெமரியுடன் வருகிறது. இதன் திரை அளவு : 54 x 107 MM ,
எடை 139கி
இதன் விலை : $200 அமெரிக்க டாலர்
6.நோக்கியா இ71 (Nokia E71) நோக்கியாவின் ஸ்மார்ட் போன் ஹூவார்டி கீபோர்ட் வசதியுடன் வந்துள்ளது.மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைப். இதன் திரை அளவு :57 x 114 MM, எடை 126கி, மற்றபடி புகைப்படம் 3.2 மெகா பிக்ஸ்சல் வீடியோ வசதியும் உள்ளது.
இதன் விலை : $337 அமெரிக்க டாலர்.
7.நோக்கியா என்95 (Nokia N95 ) நோக்கியாவின் ஸ்மார்ட் போன் சட் நெவிகேசன், 8 GB மெமரியுடன் வந்துள்ளது.மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைப்.இதன் திரை அளவு : 53 x 99 MM, எடை 128கி, மற்றபடி புகைப்படம் 5 மெகா பிக்ஸ்சல் வீடியோ வசதியும் உள்ளது.
இதன் விலை : $668 அமெரிக்க டாலர்.
8.பிளாக்பெரி போல்ட் 9700 (BlackBerry Bold 9700) இந்த பிளாக்பெரி 3G மற்றும் வைஃப்பி தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.ஹூவார்டி கீபோர்ட்,இமெயில் சிறப்பு அப்ளிகேசன்,
இதன் திரை அளவு : 60 x 109 MM, எடை 122கி , மற்றபடி புகைப்படம் 3.2 மெகா பிக்ஸ்சல் கேமிரா வசதியும் உள்ளது.
இதன் விலை : $519 அமெரிக்க டாலர்.
9.சோனி எரிக்சன் சி905 (Sony Ericsson C905) இதன் சிறப்பம்சமாக 8.1 மெகா பிக்சல் கேமிரா,ஃப்ளாஸ் பிளேயர் வீடியோ, ஆடியோ என அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்கிறது. 160 MB போன் மெமரியுடன் வருகிறது. இதன் திரை அளவு : 49 x 104 MM , எடை 136கி
இதன் விலை : $551 அமெரிக்க டாலர்

About
Contact









