We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit

யுனெஸ்கோவின் ஆசிய வலயப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு


யுனெஸ்கோவின் ஆசிய வலயப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு

ஐக்கிய நாடுகளின் கல்வி,விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனஸ்கோவின் ஆசியபசுபிக் வலய பகுதிக்காக தலைமை பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி,இலங்கை அதிகாரி லயனல் பெனார்ண்டே இந்த தலைமைத்துவத்தை நேற்று பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தலைமை பொறுப்பு முன்னர் ஜப்பானிடம் இருந்தது.இந்த நிலையிலேயே 2010 ஆம் ஆண்டுக்காக தலைமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக இலங்கை இந்த அமைப்பின் பிரதி தலைமைத்துவம் மற்றும் செயலாளர் பதவிகளை வகித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

தேடல்

.