We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit




நாட்டை வளமான எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்வதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு.


நாட்டை வளமான எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்வதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு.



நிதியும் நேர்மையுமான சமூகத்தை உறுவாக்கி நாட்டின் அபிவிருத்தியையும் ஆட்சியையும் மேற்கொண்டு நாட்டை வளமான எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்வதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதியின் முன்னால் அனைவரும் ஒன்றானவர்கள் எனவும் சமமானவர்கள் எனவும் குறிப்பிட்ட அவர், நீதியை கட்டிக்காப்பவர்கள் அதன்மூலம் பாதுகாப்பையும் பெறுவார்கள் எனவும் குறி;ப்பிட்டார்.
நாட்டில் நிலவிய கருத்து முறண்பாடுகள் அனைத்தும் காலம் கடந்தவையாகவே காணப்படுகின்றன.
கடந்த கால சம்பவங்கள் அனைத்தையும் முழுமையாக மறந்து, நாட்டை கட்டியொழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாகவும் தம்மீது நம்பிக்கை வைத்து, தம்மை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்த, நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் தமது மணமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தமது விசேட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

தேடல்

.