We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7ன் பேட்டரி பிரச்சினைக்கு நாங்கள் காரணமல்ல

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit



மைக்ரோசாப்ட்-ல் இருந்து சமீபத்தில் வெளிவந்து அதிக அளவு விற்று தீர்ந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற பெஅரை பெற்றுள்ளது நமக்கு தெரியும். ஆனால் இப்போது விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டம்-ஐ நாம் நம் மடிக்கணினியில் (லேப்டாப்-ல்) மேம்படுத்தும் போது பேட்டரியை நீக்கி விடவும் என்ற தப்பான செய்தியை காட்டுவதாக பல இடங்களில் இருந்தும் பிரச்சினை மைக்ரோசாப்ட்-க்கு சென்றது உடனடியாக பிரச்சினையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் விண்டோஸ் 7 -ன் சில பதிப்புகளில் மட்டுமே இந்த பேட்டரி பிரச்சினை என்ற செய்தி வருகிறது இதற்கு மைக்ரோசாப்ட் காரணமல்ல வன்பொருள் வடிவமைப்பாளர்கள் தங்களுடைய பேட்டரி அட்வான்ஸ்டு மென்பொருள் சப்போர்ட் செய்யாத வகையில் இருப்பது தான் இதற்கு காரணம் என்று தெரியப்படுத்தியுள்ளது.

எந்த ஒரு தீயையும் பரப்ப டிவிட்டர் ஒன்று போதும் என்பது போல் இந்த விண்டோஸ் 7 பேட்டரி பிரச்சினையை பெரிதாக்க பல பெரிய அதிகாரிகள் கூட எனக்கு வேலை செய்யவில்லை என்று ஒரிரு நாளில் பல கேள்விகணைகளை டிவிட்டரில் தொடுத்திருந்தாலும் இரண்டே நாளில் மைக்ரோசாப்ட்-டிடம் இருந்து வெளிவந்த இந்த அறிவிப்பால் நமக்கு பிரச்சினை இல்லை என்று ஒரம் கட்டிவிட்டனர்.

இபோது கூட பேட்டரி ஸ்டேடஸ் தப்பு என்ற செய்தியும் ஒரு சில பதிப்புகளில் தான் வருகிறது இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு நாங்கள் பொறுப்பல்ல வன்பொருள் வடிவமைப்பாளர்கள் எப்போதும் அட்வான்ஸ்ட் மென்பொருள் துனைசெய்யும் வகையில் வடிவமைத்தால் இந்த பிரச்சினை வராது என்று கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

தேடல்

.