We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

சிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி?

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit


LCD / TFT திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும்.

1. அளவு:

15 – இன்ச்16 – இன்ச் (சில மாடல்களில் மட்டும்)17 – இன்ச்20 – இன்ச்22 – இன்ச்ஆகியவை சராசரியான அளவுகள்.

2. விலை:

அளவு கூடக் கூட விலை 2000 முதல் 4000 வரை கூடும்.22இன்ச் திரை சராசரியாக 24000 ரூபாய் முதல் 28000 ரூபாய் வரை கிடைக்கும். ரூபாய் 16500 – 19000ல் ஒரு நல்ல 17 இன்ச் திரையை வாங்கிவிடலாம்.

3. எந்தத் தயாரிப்பு நல்லது?

SAMSUNG :

திரை தயாரிப்பில் மிகவும் அனுபவம் மற்றும் மக்களின் நம்பிக்கை பெரிதும் உள்ள இந்த நிறுவனத்தின் திரைகள் சிறப்பாக உள்ளன.

DELL:

அருமையான தரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த நிறுவனம், மிகச் சிறந்த திரைகளை வெளியிடுகிறது. மக்களின் மிக இன்றியமையாத் தேவையான விற்பனைக்குப் பிந்திய சேவை வழங்குவதில் இந்நிறுவனம் சற்றே பின்தங்கி உள்ளது.

LG, Viewsonic & Acer:

போன்ற நிறுவனங்கள் நல்ல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும், விற்ப்பனை செய்வொரின் ஆதரவு குறைவாகவே உள்ளது.

சம்ஸூங் 20 அல்லது 22 இன்ச் திரை வாங்குவது மிகவும் நல்லது. அல்லது 17இன்ச் டெல், LG வாங்கலாம்

0 comments:

Post a Comment

தேடல்

.