We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

External DVD Drive for Laptops

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit


தங்களின் லேப்டாப் கணினியில் ஒரு வெளிப்புற DVD செலுத்துவான் இணைப்பது மிகவும் எளிது.
ஒரு வெளிப்புற செலுதுவான் சந்தையில் 6000-8000 ரூபாய்க்கு கிடைக்கும். ஆசுஸ் (ASUS) நிறுவனம் மிகவும் குறைந்த விலை மற்றும் ஒரு வருட உத்திரவாதம் தருகிறது.
வாங்கும் பொழுது அந்த செலுத்துவான் யூ.எஸ்.பி (USB port) இணைப்பால் செயல்படுவதா? என உறுதி செய்தபின் வாங்கவும்.

0 comments:

Post a Comment

தேடல்

.