ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபாட் ஸ்பெஷல் ரிபோர்ட்
Posted by
சுஜந்தன் at
|
Share this post:
|
பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்காக ஐபாட் இதைப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட். ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துமே குவாலிட்டியில் தனிமுத்திரை பதித்துள்ளது என்றாலும் விலை எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும் ஆனால் இப்போது விலை $499 அமெரிக்க டாலரிலிருந்து தொடங்குகிறது இதுதான் முதல் வெற்றி. ஒரு ஐபாட்டில் என்ன தொழில்நுட்பத்தை எல்லாம் செயல்படுத்த முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கின்றனர். பாட்டு கேட்பதிலிருந்து தொடங்கி வீடியோ பார்ப்பதுவரை, புத்தகம் படிப்பதிலிருந்து இண்டெர்நெட் வரை அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் 3G டெக்னாலஜி கூட சப்போர்ட் செய்யும் வகையில் வந்துள்ளது.





About
Contact